miranda rule
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- miranda rule, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரை விசாரிக்கும் முன், அவர், விசாரணையின் பொழுது, அமைதிக் காக்கலாமெனவும், தேவையான சட்ட ஆலோசனைப் பெறலாமெனவும், அவர் கூறுவனவற்றை நீதிமன்றத்தில் சாட்சியமாகப் பயன்படுத்தப்படலாமெனவும் அறிவுருத்தப்படுவது.
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---miranda rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்