ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • mirror wills, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஒத்த உயில்கள்

விளக்கம்

தொகு

கணவனும், மணைவியும், ஒருவர் மற்றவருக்கு ஒரே மாதிரியான அன்பளிப்பையளித்தும், மற்றவரை தனது உயிலின் செயல்படுத்துநராக நியமித்தும் எழுதி வைக்கும் உயில்கள்.

mutual wills என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---mirror wills--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mirror_wills&oldid=1848965" இலிருந்து மீள்விக்கப்பட்டது