mutual wills
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- mutual wills, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): பரஸ்பர உயில்கள்
விளக்கம்
தொகுபொதுவாக பங்காளிகளாக இருக்கும் கணவனும், மணைவியும், தங்களின் சொத்த்ுக்களை அடுத்தவருக்கு பரஸ்பரம் எழுதி வைக்கும் உயில்கள்.
mirror wills என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mutual wills--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்