missed call, ஆங்கிலம்.

தொகு

இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. தவறிய அழைப்பு; வெற்றழைப்பு
பயன்பாடு
  1. கிரீஷ் அதை (அலைபேசியை) அவரிடம் நீட்டினார். தவறிய அழைப்புகளை ஒவ்வொன்றாகப் பார்த்தார் (இரவு, ஜெயமோகன்)
  2. முந்தைய நாள் தூக்கத்தை மிகவும் குறைத்துக்கொள்வதனால் பயணங்களில் நன்றாகவே தூங்கிவிடுவேன். காலையில் கோவைசென்றிறங்கியபோது செல் முழுக்கத் தவறிய அழைப்புகள். (விஷ்ணுபுரம் விருது விழா 2010, ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி}

(call)

"https://ta.wiktionary.org/w/index.php?title=missed_call&oldid=1770708" இலிருந்து மீள்விக்கப்பட்டது