mistreat
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (வி) mistreat
- மோசமாக/முரட்டுத்தனமாக/முறைகேடாக நடத்து; கொடுமைப்படுத்து
விளக்கம்
- சர்க்கஸில் விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி சர்க்கஸ் முன் மறியல் செய்தனர் (they picketed in front of the circus shouting the circus is mistreating the animals)
{ஆதாரங்கள்} --->