modernism
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
modernism (பெ)
- நவீனத்துவம் - நவீன மயமாதலின் முழுமைக்கட்டத்தில் உருவான ஒரு கலை மற்றும் சிந்தனைப்போக்கு. நவீனமயமாதலின் எதிர்மறை இயல்புகளை அதிககமாகக் கவனிப்பது இது.
- புத்தேளியம் - புத்தேள் - நவீனம், நவீனத்துவத்துக்கான தமிழ்ப்பதம் புத்தேள்+இயம் புத்தேளியம்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---modernism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்