monstrance
ஆங்கிலம்
தொகு(பெ)
பொருள்
- கதிர்ப் பாத்திரம்
- (கிறித்தவ வழக்கில்) நற்கருணை அப்பத்தில் எழுந்தருளும் இயேசு கிறித்துவை மக்கள் வழிபடுவதற்காகக் காட்சிப்படுத்துகின்ற கலம்
விளக்கம்
- இறந்துபோன புனிதர்களின் எலும்புத் துண்டு போன்ற உடல்பகுதிகள் அல்லது உடலில் தொடப்பட்ட துணி போன்றவற்றை (திருப்பண்டம்) மக்களின் வணக்கத்திற்காகக் காட்சிப்படுத்துகின்ற கலமும் இவ்வகையதே. Monstrance என்னும் சொல்லின் மூலம் Monstrare ஆகும். இது காட்டுதல், காட்சிப்படுத்தல் என்னும் பொருள்படும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---monstrance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +பண்டம்,