motion to suppress
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- motion to suppress, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): குற்றவியல் வழக்குகளில், சில சாட்சியங்களை அனுமதிக்கக் கூடாதென விசாரணைத் துவங்கும் முன்னரே நீதிபதியை குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பாக வேண்டுவது.
- இவைகளையும் காணவும்:-
- in limine
- exclusionary rule
- fruit of the poisonous tree
( மொழிகள் ) |
சான்றுகோள் ---motion to suppress--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்