exclusionary rule
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- exclusionary rule, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சட்ட விரோதமாகவோ, நன்னம்பிக்கையற்ற முறையிலோ சேகரிக்கப்படும் சாட்சியங்களை, குற்றவியல் வழக்கு விசாரணைகளில் பயன்படுத்த இயலாது என வரையறுக்கும் விதி.
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---exclusionary rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்