mountebank, ஆங்கிலம்.

தொகு

மௌன்-ட்ட-பேங்க்

(கோப்பு)
பொருள்

(பெ)

  • கட்டுக்கதைகள் கூறி சாலையோரங்களில் போலி மருந்து விற்பவன்
  • பொய் மருத்துவன்
பயன்பாடு
  • The large crowd was enthralled by the tales of miracle cures told by the mountebank - ஒரு பெரும்கூட்டம் போலி மருந்துக்காரன் கூறிய அதிசய நலமடைதல் கதைகளைப் ஆச்சரியத்தோடு கேட்டது.

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---mountebank--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mountebank&oldid=1586382" இலிருந்து மீள்விக்கப்பட்டது