உரி.

  • அகந்தையுடைய, மமதையுடைய
  • தன்னினைப்பாழ்ந்த
  • தன்முகப் பார்வையடர்ந்த, தன்முகனை
  • தற்புகழ்ச்சிதேடி, தற்புகழ்நாடி, தற்புகழாழி
  • தன்னினைப்பாடி, தற்பாடி
  • தற்காதலுடைய, தன்னேசிப்புடைய
விளக்கம்
பயன்பாடு
  • Goebbels had taken recordings of some of Hitler's more successful speeches and used to turn these on. Hitler would curl up in a big Morris arm-chair and semi-doze to the sound of this phonetic super-reflection of himself, drowning in his own narcissistic sound-image - கோயபல்ஸ் ஹிட்லரின் சில சிறந்த பேச்சுகளின் ஒலிப்பதிவை கொண்டுசென்று அவற்றைப் போட்டுவிடுவார். ஹிட்லர் ஒரு பெரிய மாரிஸ் நாற்காலியில் அமர்ந்து அந்தத் தனது பேச்சுகளில் சுயஒலிப்பிம்பத்தை ரசித்து மூழ்கியவாறே கண்ணயர்வார் (Hitler: the missing years, Ernst Hanfstaengl)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---narcissistic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=narcissistic&oldid=1987780" இலிருந்து மீள்விக்கப்பட்டது