ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

navigation

  • வழிசெலுத்தல்
  • நாவாயோட்டல் (நாவாய் - கப்பல்).
  • {கப்பல்\வானவூர்தி} தெரிமுறை செலுத்து நெறி; கடற்பயணம்; கலம் செல் பயணம் / கடற் பயணம்; நீர்வழிச் செலவு
  • நிலவியல். கடற்பயணம்; நீர்வழிச் செலவு
  • பொருளியல். கடற்செலவு
  • மீன்வளம். கடற்பயணவியல்; கப்பலோட்டுதல்; கப்பலோட்டும் திறன்; கப்பல்
  • போக்குவரத்து. வழிநடத்துதல்
  • பயனர் இடைமுகம். ஆற்றுப்படை
  • கணினியியல். வலம்வரல்

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் navigation கடல் வழிநடத்தற் கலை
"https://ta.wiktionary.org/w/index.php?title=navigation&oldid=1997088" இலிருந்து மீள்விக்கப்பட்டது