பொருள்

nee()

  • திருமணத்துக்கு முந்தைய பெண்ணின் பெயரைக் குறிப்பிடும், பெண்ணின் பிறப்பிடு பெயரான
விளக்கம்
  • கமலா என்ற பெண்ணின் தந்தை கிருஷ்ணன்... திருமணத்திற்கு முன் அவர் கமலா கிருஷ்ணன் எனப்படுவார்... அவர் கேசவன் என்பவரை மணந்தால் கமலா கேசவன் எனப்படுவார்...இந்த இரு பெயர்களையும் இணைத்து அவரின் பெயரை ஆங்கிலத்தில் எழுதவேண்டுமானால் Kamala Kesavan, nee Kamala Krishnan என்று எழுதவேண்டும்.
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---nee--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=nee&oldid=1587743" இலிருந்து மீள்விக்கப்பட்டது