negationist
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- negationist, பெயர்ச்சொல்.
- அழிவுவாதி
- வெற்று மறுப்புவாதி
- தனக்கென ஆக்கக் கருத்தாக எதுவுமின்றி ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லாப் பொதுக் கருத்துக்களையும் முற்றிலும் மறுப்பவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---negationist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி