nest-egg
பொருள்
nest-egg(பெ)
- எதிர்காலத்துக்காகச் சேமித்த பணம்; சேமிப்புப் பணம்
- கோழியைத் தொடர்ந்து முட்டையிட வைக்கக் கூட்டில் வைக்கப்படும் முட்டை
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
:saving - cache - piggy bank - rainy day fund - stash
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---nest-egg--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு