ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • next friend, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): சட்டப்படி உரிய வயதை எய்தாத, அல்லது செயல்பட இயலாத நபருக்கு, மனு தாக்கல் செய்வதன் மூலம் சட்டவுதவியளிக்கும் உறவினர் இவ்வழக்கம் இன்று நடைமுறையிலில்லை. மாற்றாக, இது போன்ற நபர்களுக்கு பாதுகாவலரை நியமிக்கக் கோரும் மனு தாக்கல் செய்யப்படுகின்றன.
  1. இவைகளையும் காணவும்:-
  2. ad litem
  3. guardian ad litem


( மொழிகள் )

சான்றுகோள் ---next friend--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=next_friend&oldid=1831138" இலிருந்து மீள்விக்கப்பட்டது