night vision
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- night vision, பெயர்ச்சொல்.
- இராப்பார்வை
விளக்கம்
தொகு- இரவில் பார்த்தல்
பயன்பாடு
தொகு- சிறப்பு அதிரடிப் படையினர் இராப்பார்வை காவியாடி அணிந்திருந்தனர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---night vision--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்