no objection certificate
ஆங்கிலம்
தொகுno objection certificate
- தடையில்லாச் சான்றிதழ்
- இசைவுச் சான்றிதழ்; மறுப்பின்மைச் சான்றிதழ்; மறுப்பிலா சான்றிதழ்; மறுப்பிலா சான்றிதழ் / இசைவு முறி
பயன்பாடு
- யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, வன்னி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்கிற நிபந்தனை நாளதுவரை இருக்கிற காரணத்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தோம். 2 நாள்களாக நாங்கள் செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை. (சென்று வந்தேன்... நொந்து வந்தேன்..., தினமணி, 26 மே 2010)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +