தடையில்லாச் சான்றிதழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தடையில்லாச் சான்றிதழ், பெயர்ச்சொல்.

  • ஒன்றைச் செய்யத் தடையில்லை என்பதற்கான சான்றிதழ்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • யாழ்ப்பாணம்,​​ கிளிநொச்சி,​​ முல்லைத் தீவு,​​ வன்னி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்கிற நிபந்தனை நாளதுவரை இருக்கிற காரணத்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தோம்.​ 2 நாள்களாக நாங்கள் செய்த முயற்சி​ பலன் அளிக்கவில்லை.​(சென்று வந்தேன்...​ நொந்து வந்தேன்..., தினமணி, 26 மே 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
தடை - சான்றிதழ் - அனுமதி - மறுப்பு - சான்று


( மொழிகள் )

சான்றுகள் ---தடையில்லாச் சான்றிதழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தடையில்லாச்_சான்றிதழ்&oldid=1986704" இலிருந்து மீள்விக்கப்பட்டது