non-performing asset
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- non-performing asset, பெயர்ச்சொல்.
விளக்கம்
வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தப்படாதக் கடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தில், வாடிக்கையாளர்களிடமிருந்துப் பெறப்படும் வைப்புத் தொகைகள் பற்றாகவும், தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அளிக்கப்படும் கடன்கள் வரவாகவும் வைக்கப்படுகின்றன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---non-performing asset--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்