வங்கி
வங்கி(பெ)
பொருள்
- பணத்தை சேர்த்துவைக்க உதவும் நிறுவனம்
- பணமல்லாத பிறவற்றைச் சேமித்து வைக்க உதவும் அமைப்பு. blood bank, eye bank etc.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- bank (financial)
- A kind of armlet - ஒருவகைத் தோளணி
- A kind of iron hook or curved instrument - வளைந்த ஆயுதவகை.
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வங்கி