nonpareil
பொருள்
(உ)
- ஈடிணையற்ற, ஒப்பற்ற
(பெ)
- ஒப்பற்றவர், ஒப்பற்றது
- மிட்டாய், சாக்கலேட்டு, இன்னப்பம் முதலியவற்றை அலங்காரமூட்டப் பயன்படுத்தப்படும் வண்ணச் சர்க்கரைக் குருணை
- ஒருவித தட்டையான, வட்ட, சர்க்கரை பூசிய சாக்கலேட்டு
விளக்கம்
- Sachin, the nonpareil cricket batsman சச்சின், ஈடிணையற்ற கிரிக்கெட் மட்டையாளர்