ஆங்கிலம்

தொகு

nostalgia

  1. பிரிந்திருக்கும்போது வீடு, சொந்தபந்தம் முதலியவை மீதான ஏக்கம்; வீட்டுப் பிரிவு ஏக்கம்; பழைய ஞாபகம்
  2. நினைவேக்கம்
  3. பசுமையான நினைவு
  4. நீங்காத நினைவு
  5. நந்நினைவுகள், நன் நினைவுகள்
பயன்பாடு
  1. எப்போதுமே பழைய பாட்டுகளைத்தான் பாடுவோம். அவற்றில்தான் ஏக்கம் நிறைந்திருக்கிறது. இழந்தவை விட்டுவந்தவை எட்டமுடியாதவை அனைத்துக்கும் அவை கைநீட்டுகின்றன. உருகி உருகி மறைகின்றன (கன்னிநிலம், ஜெயமோஹன்)
  2. பீம்சிங்கின் ‘பா’ வரிசைப் படங்களுடன் மங்கையர் திலகம், விஜயபுரி வீரன், மாயா பஜார் போன்ற திரைப்படங்களின் பாடல்களும் இருந்தன. வயதானவர்களுக்கு நினைவேக்கத்துடன் (nostalgia) உள்ள ஈர்ப்பை உணர்ந்த ஒருவர் அந்தப் பாடல்களைத் தொகுத்திருந்தார் என்று அறிய முடிந்தது. (நினைவேக்கம்:தமிழ் சினிமாவின் ஒரு பரிமாணம், தியடோர் பாஸ்கரன்)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=nostalgia&oldid=1979057" இலிருந்து மீள்விக்கப்பட்டது