ஆங்கிலம்

தொகு
 
nucleic acid:


nucleic acid

  1. உயிரிகளின் உடலியக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பெரிய கட்டுமானப்பொருள்களுள் ஒன்றான மூலக்கூறு அல்லது பருமூலக்கூறு டி.என்.ஏ (DNA), ஆர்.என்.ஏ (RNA) முதலியவை கருக்காடிகள் ஆகும். மரபு வழி வரும் பண்புகளைத் தீர்மானிக்கும் செய்திகள் கொண்டுள்ள மூலக்கூறுகள் இவை.
  2. கால்நடையியல். கருக்காடி, உட்கரு அமிலம்; நியூக்ளிக் அமிலம்; மரபு அமிலம்
  3. தாவரவியல். கருக்காடி, நியூக்கிளிக்குக் காடி, நியூக்கிளிக்கு அமிலம்
  4. மரபியல். கருக்காடி, நியூக்கிளிக்குக் காடி, நியூக்கிளிக்கு அமிலம்
  5. மீன்வளம். உட்கரு அமிலம், கருக்காடி, நியூக்கிளிக்குக் காடி, நியூக்கிளிக்கு அமிலம்
  6. விலங்கியல். கருக்காடி, நியூக்கிளிக்குக் காடி, நியூக்கிளிக்கு அமிலம்
  7. வேதியியல். கருக்காடி, நியூக்கிளிக்குக் காடி, நியூக்கிளிக்கு அமிலம்
  8. வேளாண்மை. உட்கரு அமிலம்; கரு அமிலம்; கருக்காடி, நியூக்கிளிக்குக் காடி, நியூக்கிளிக்கு அமிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=nucleic_acid&oldid=1831141" இலிருந்து மீள்விக்கப்பட்டது