கருக்காடி
கருக்காடி, .
- உயிரிகளின் உடலியக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பெரிய கட்டுமானப்பொருள்களுள் ஒன்றான மூலக்கூறு அல்லது பருமூலக்கூறு. டி.என்.ஏ (DNA), ஆர்.என்.ஏ (RNA) முதலியவை கருக்காடிகள் ஆகும். மரபு வழி வரும் பண்புகளைத் தீர்மானிக்கும் செய்திகள் கொண்டுள்ள மூலக்கூறுகள் இவை.
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கருக்காடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி