obbligato
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- obbligato, பெயர்ச்சொல்.
- (இசை) இணைபிரிந்தியலாத் துணைக்கூறு
- நேரிணை உறுப்பு
- obbligato, உரிச்சொல்.
- துணை இசைப்பு வகையில் இன்றியமையாத
- பிரிக்கமுடியாத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---obbligato--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி