oblation
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- oblation, பெயர்ச்சொல்.
- பலியுணவு
- திருப்படையல்
- நைவேத்தியம்
- நேர்ச்சிப்பொருள்
- துறவிமடத்து நற்பணிகளை முன்னிட்ட திருக்கொடை
- பலிப்பொருள்
- பலியாள்
- பிணைப்படுத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---oblation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி