occlude
ஆங்கிலம்
தொகுocclude
- (வழி, துளை முதலியவற்றை) மூடு/அடை
- இருக்கிப் பொறுத்து; தடு; நெருக்கிப் பொறுத்து; மேல் கீழ் கடை வாய் பல் நெருக்கப் பொருத்தம்
- உட்கவர்
- (வேதியியல்) ஒரு திடப்பொருள் வாயு முதலியவற்றை உட்கொண்டிருத்தல்
பயன்பாடு
- occlude the blood flow - இரத்த ஓட்டத்தை அடை/தடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +