ஆங்கிலம்

தொகு

occlusion

  1. அடைப்பு; மறைப்பு; மூடல்
  2. உட்கொள்ளல்; உள்ளடங்கல்; உட்கவர்தல்; உட்கவாதல்; உட்கொள்ளல்; உட்புகுதல்; மறைப்பு
பயன்பாடு
  1. Immediately after an acute coronary occlusion, blood flow ceases in the coronary vessels beyond the occlusion - கடும் இதய அடைப்பைத் தொடர்ந்து, அந்த அடைப்புக்கு அப்பால் இதய நாளங்களில் இரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது (Textbook of medical physiology, Arthur C. Guyton, John Edward Hall)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=occlusion&oldid=1874483" இலிருந்து மீள்விக்கப்பட்டது