off one's feed
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- off one's feed, உரிச்சொல்.
- உடல்நலக் குறைவால் ஒரு விலங்கு குறைந்த அளவே உணவை எடுத்துக் கொள்ளுதல்
- உடல்நலக் குறைவால் ஒருவர் குறைந்த அளவே உணவு அருந்துதல்
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---off one's feed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்