under the weather
- உடல்நலக் குறைவுடன் இருத்தல்
- மிதமான போதையில் இருத்தல்
பயன்பாடு தொகு
- I hear you've been a bit under the weather. Are you feeling better now? = உனக்கு உடல்நிலை கொஞ்சம் சரியில்லை என்று கேள்விப்பட்டேனே, இப்போது பரவாயில்லையா?
ஒத்த சொற்கள் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---under the weather--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்