ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • offeree, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): அளிக்கப்பட்டவர்

விளக்கம்

தொகு

ஒரு ஒப்பந்தம் செய்துக் கொள்ள, ஒருவரிடம் மற்றொருவர் விருப்பம் தெரிவிக்கும்பொழுது, முதலாமவர் அளிக்கப்பட்டவர் ஆகிறார், இரண்டாமவர் அளிப்பவர் ஆகிறார்.

  • இவைகளையும் காணவும்:-
  1. offer
  2. offeror


( மொழிகள் )

சான்றுகோள் ---offeree--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=offeree&oldid=1590089" இலிருந்து மீள்விக்கப்பட்டது