once in a blue moon
- அரிதாக நிகழ்கிற; அத்தி பூத்தாற் போல்
- ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை (நிகழ்கிற)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ஒரே மாதத்தில் இரு முழுநிலா அரிதாக நிகழ்வது போல அரிதாக நிகழும் என்று பொருள்
- You may get an opportunity like this once in a blue moon = இதுபோன்ற வாய்ப்பு ஒன்றை நீ அரிதாகத் தான் பெறுவாய்.
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி