ostensible agent
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- ostensible agent, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): முகவர் போல் தோற்றமளிப்பவர்
விளக்கம்
தொகுமற்றொருவரின் ஊழியர், அல்லது முகவர் என பிறரைத் தவறாக நம்ப வைக்கும் நபர்
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ostensible agent--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்