ஊழியர் (பெ)

  1. (அலுவலகம், வங்கி முதலியவைகளின்) பணியாளர்
  2. சேவை நிறுவனம், கட்சி முதலியவைகளின் தொண்டர்
  3. சேவகர், உதவியாளர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. employee in a bank, office etc
  2. worker of an organization, party
  3. servant, attendant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊழியர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஊழியம் - பணியாளர் - உதவியாளர் - சேவகர் - சிப்பந்தி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊழியர்&oldid=1633542" இலிருந்து மீள்விக்கப்பட்டது