osteoporosis
- எலும்பு நுண்துளை[1]; எலும்புத் தேய்மானம்[2]; எலும்புத் தேய்வு/ தேய்தல்; என்புத்துளையம்; எலும்பு நைவு[3]; என்புத் தேய்வு
- கால்.| மரு.|
- எலும்புத்துளை நோய்; ஒஸ்றியோபோறோசிசு (என்புக்கோறை நோய்); எலும்பு மெலிதல்; எலும்புப்புரை; முதுமை எலும்பு மெலிவுறல்
மேற்கோள்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +