ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • ostrich method, பெயர்ச்சொல்.
  • கணினி நிரலாக்கலில், எதிர்படும் ஒரு சிக்கல், அன்றாடப் பயன்பாட்டில் அரிதாகவே எதிர்கொள்ளப்படுமெனக் கருதி, அச்சிக்கலைத் தீர்க்காமல் நிரலை உருவாக்குதல்.

விளக்கம்

தொகு
  • தன்னை ஒரு ஆபத்து சூழும்பொழுது, அதை எதிர்கொள்ளாமல், தன் தலையை மணலில் புதைத்துக் கொண்டு, தனக்கு எந்த ஆபத்துமில்லை என்று நெருப்புக் கோழி நினைத்துக் கொள்ளுமாம். இது உண்மையல்ல என்றாலும், இக்கதை நாட்டார் வழக்கில் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் உருவானதுதான் இச்சொல்.

ஒத்தச் சொல்

தொகு
  1. ostrich algorithm

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. ostrich view
  2. ostrich-like
  3. ostrich approach


( மொழிகள் )

சான்றுகோள் ---ostrich method--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ostrich_method&oldid=1884697" இலிருந்து மீள்விக்கப்பட்டது