ostrich view
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- ostrich view, உரிச்சொல்.
- சூழ்ந்திருக்கும் ஆபத்தை, அல்லது விரும்பத்தகாத சூழ்நிலையை எதிர்கொள்ளாமல் புறந்தள்ளுதல்.
விளக்கம்
தொகு- தன்னை ஒரு ஆபத்து சூழும்பொழுது, அதை எதிர்கொள்ளாமல், தன் தலையை மணலில் புதைத்துக் கொண்டு, தனக்கு எந்த ஆபத்துமில்லை என்று நெருப்புக் கோழி நினைத்துக் கொள்ளுமாம். இது உண்மையல்ல என்றாலும், இக்கதை நாட்டார் வழக்கில் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் உருவானதுதான் இந்த உரிச்சொல்.
ஒத்தச் சொல்
தொகுதொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ostrich view--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்