out-of-pocket expenses
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- out-of-pocket expenses, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): கைச் செலவு
விளக்கம்
ஒரு ஒப்பந்ததாரர், அறங்காவளர், செயல்படுத்துநர், அல்லது நிர்வாகி, அத்தியாவசியப் பொருட்களுக்காக நேரடியாகச் செலவுச் செய்யும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத செலவுகள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---out-of-pocket expenses--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்