ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (வி) outperform
  2. இன்னொன்றை/இன்னொருவரை விட சிறப்பாகச் செயலாற்று அல்லது சிறப்பாகப் போ; செயலில்/போட்டியில் விஞ்சு/மீறு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. போட்டியில் ஒருவரை விட ஒருவர் மீற கடுமையாக முயற்சித்தனர் (they tried hard to outperform each other in the competition)
"https://ta.wiktionary.org/w/index.php?title=outperform&oldid=1875417" இலிருந்து மீள்விக்கப்பட்டது