output contract
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- output contract, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): உற்பத்தி ஒப்பந்தம்
விளக்கம்
தொகுஉற்பத்தியாளர் உற்பத்திச் செய்யும் பொருட்கள் அனைத்தையும், அவை எவ்வளவாக இருந்தாலும், வாங்குபவர், அவைகளை முழுமையாக வாங்கிக் கொள்ள ஒப்புக் கொண்டு இருவரும் கையெழுத்திடும் ஒப்பந்தம்
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---output contract--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்