ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • requirements contract, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): வாங்குபவருக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு விற்பனையாளர், அல்லது உற்பத்தியாளர் அவருக்கு வழங்குவதாகவும், வாங்குபவரும் அந்த விற்பனையாளர்/உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே அப்பொருட்களை வாங்குவதாகவும் இருவருக்கிடையே ஏற்படும் ஒப்பந்தம்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. output contract


( மொழிகள் )

சான்றுகோள் ---requirements contract--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=requirements_contract&oldid=1849143" இலிருந்து மீள்விக்கப்பட்டது