outsourcing
பொருள்
outsourcing(பெ)
- புறமூலாக்கம்(புற மூலம் ஆக்கம்; புற ஒப்படைப்பு)
விளக்கம்
- வெளிக்கொள்முதல்; வெளிவளம் பெறுதல்; ஒப்பந்த சேவை அமர்த்தம்
பயன்பாடு
- அந்த நிறுவனம் சென்னையில் உள்ள மற்றொரு நிறுவனத்திடம் வருமானவரி மற்றும் காப்பீடு கணக்குகளை சரிபார்க்க புறமூலாக்கம் செய்துள்ளனர்.
- வாடிக்கையாளர்களின் அழைப்புகளை ஏற்று அவர்களின் ஐயங்களை தீர்த்திடுங்கள் என புறமூலாக்க அதிகாரியிடம் அறிவுறுத்தினார்.
:outsource - Business Process Outsourcing - offshoring - # - # - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---outsourcing--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #