ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

oxymoron

  1. முரண்தொடை
  2. முரண்தொகை, முரண்தொகைவாதம்

எ.கா. கசப்பான இனிப்பு, இருண்ட வெளிச்சம்; ஒளிமயமான இருள் என்று முரண்பட்ட இரட்டைகளை இணைப்பது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=oxymoron&oldid=1592215" இலிருந்து மீள்விக்கப்பட்டது