பொருள்

முரண்தொடை(பெ)

  1. பாடலில் அடுத்தடுத்த அடிகளின் முதல் சீர்கள் முரண்பட்டு வருவது
    இருள்பரந் தன்ன மாநீர் மருங்கில்
    நிலவுக் குவித் தன்ன வெண்மணல் ஒருசிறை
    அடுததடுத்த அடிகள் இருள், நிலவு என்ற முரணான கருத்துகளில் தொடங்குவதால் முரண்தொடை ஆயிற்று.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. oxymoron
"https://ta.wiktionary.org/w/index.php?title=முரண்தொடை&oldid=1059069" இலிருந்து மீள்விக்கப்பட்டது