padrone
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- padrone, பெயர்ச்சொல்.
- நடுநிலைக்கடல் வாணிகக்கப்பல் தலைவன்
- இத்தாலி நாட்டில் தெருப்பாடகர் தலைவ்ன
- குழந்தைப் பிச்சைக்காரர் தலைவன்
- இத்த்லிய வழிமனையுரிமையாளன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---padrone--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி