ஆங்கிலம் தொகு

 
pangasius buchanani:
கோழக்கெளுத்தி/ கூழக்கெளுத்தி மீன்

பொருள் தொகு

  • pangasius buchanani, பெயர்ச்சொல்.

(விலங்கியல் பெயர்)

  1. கோழக்கெளுத்தி மீன்
  2. கூழக்கெளுத்தி மீன்

விளக்கம் தொகு

  • ஆறுகளில், நான்கு அடி நீளம்வரை வளரக்கூடிய, வெள்ளியைப்போன்று நிறம்கொண்ட ஒரு கெளுத்தி மீன் வகை..
( மொழிகள் )

சான்றுகோள் ---pangasius buchanani--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pangasius_buchanani&oldid=1452905" இலிருந்து மீள்விக்கப்பட்டது