paperback
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( உ) paperback
- மெல்லிய அட்டையுடைய
- மென்னட்டை
விளக்கம்
- வன்னட்டை = hardcover
- நூல்களை வன்னட்டை கொண்டோ மென்னட்டை கொண்டோ கட்டடம் (binding) செய்யலாம்.
பொருள்
- (பெ) paperback
- மென்னட்டை/மெல்லிய அட்டை (புத்தகம்)
விளக்கம்
- சில நூல்கள் மென்னட்டையால் மட்டும் கட்டடம் செய்யப்படுகின்றன.