paralegal
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- paralegal, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): வழக்கறிஞரின் உதவியாளர்
விளக்கம்
தொகுவழக்கறிஞராக பணியாற்றத் தகுதியில்லாவிட்டாலும், வரையறுக்கப்பட்டிருக்கும் கல்வித் தகுதியைப் பெற்றப் பின்னர், சட்ட நிறுவனங்களிலும், வழக்கறிஞர்களிடமும், வழமையான சட்டப் பணிகளைச் செய்ய அமர்த்தப்பட்டிருப்பவர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---paralegal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்