பின்னர் ()

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? (சுதந்திரப் பயிர், பாரதியார்)
உணவு இலை என்பார்கள்
உண்டு முடித்த பின்னர்
எச்சில் இலை என்று எறிந்து விடுவார்கள் (வாழை மரத்தின் சபதம், மு. மேத்தா)
  • பின் னரும் பீடழிக்கு நோயுள (நாலடி, 92)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பின்னர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பின் - முன் - முன்னர் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்னர்&oldid=775608" இலிருந்து மீள்விக்கப்பட்டது